கோடையின் வாசலிலே புதிய பாடலை வெளியிட்ட பரத் படக்குழு

"கோடையின் வாசலிலே" புதிய பாடலை வெளியிட்ட பரத் படக்குழு

நடிகர் பரத் தற்போது ‘லவ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
25 July 2023 11:08 PM IST