மரண பயம் போக்கும் பாதாள லிங்கம்

மரண பயம் போக்கும் பாதாள லிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ளது, பாதாள லிங்கம். இங்கு ‘பாதாள லிங்கேஸ்வரர்’ என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
25 July 2023 5:59 PM IST