பயோ மெட்ரிக் முறையில் பதிவு: சென்னையில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க 1,727 முகாம்கள்

'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு: சென்னையில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க 1,727 முகாம்கள்

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு சென்னையில் 1,727 முகாம்களில் தொடங்கியது.
25 July 2023 5:31 AM GMT