நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்..! – சீமான்

நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்..! – சீமான்

சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும் என்று சீமான் கூறியுள்ளார்.
24 July 2023 10:46 PM IST