பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்க பஜ்ரங் பூனியா முடிவு
பஜ்ரங் பூனியா , ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
22 Dec 2023 12:30 PM GMT'அரசியல் செய்ய விரும்பும் மல்யுத்த வீரர்கள் அரசியல் செய்யட்டும்' - மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங்
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஆதரவாளரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார்.
22 Dec 2023 12:45 AM GMTமல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவிப்பு
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் நீண்ட கால உதவியாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
21 Dec 2023 12:13 PM GMTஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீதான வழக்கு - அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.
2 Dec 2023 9:17 AM GMTடெல்லி: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்
சஞ்சய் சிங் எம்.பி.யை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
5 Oct 2023 1:17 PM GMTடெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
4 Oct 2023 12:28 PM GMTடெல்லி மதுபான கொள்கை வழக்கு - ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
4 Oct 2023 5:10 AM GMTமாநிலங்களவையில் அமளி - ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.
24 July 2023 7:49 AM GMT