
கங்குவா படத்தை 100-க்கும் அதிகமுறை பார்த்துவிட்டேன், தாக்கம் குறையவில்லை - மதன் கார்க்கி
கங்குவா படத்தை 100-க்கும் அதிகமுறை பார்த்துவிட்டேன், தாக்கம் குறையவில்லை என பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளார்.
23 Oct 2024 11:43 AM
6000 திரைகளில் வெளியாகும் "கங்குவா" திரைப்படம்
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள "கங்குவா" திரைப்படம் 6000 திரைகளில் திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
22 Oct 2024 10:33 AM
புதுடெல்லியில் 'கங்குவா' படத்தின் புரமோஷன் பணி தீவிரம்
'கங்குவா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
21 Oct 2024 10:18 AM
கங்குவா புரமோஷன் : மும்பை ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகர் சூர்யா
மும்பையில் நடைபெற்ற கங்குவா படத்தின் புரமோஷனில் நடிகர் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
17 Oct 2024 11:55 AM
'கங்குவா' படம் : அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள்
'கங்குவா' திரைப்படம் வருகிற நவம்பர் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
14 Oct 2024 1:11 AM
"தளபதி 69" படத்தில் இணைந்த நடிகர் பாபி தியோல்
"தளபதி 69" படத்தில் நடிகர் பாயி தியோல் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1 Oct 2024 12:24 PM
'தளபதி 69' படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோல்?
'தளபதி 69' படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும்.
14 Sept 2024 10:15 AM
'கங்குவா' படத்தின் காட்சிகளை மகனுடன் பார்த்து ரசித்த நடிகர் பாபி தியோல்
சமீபத்தில் 'கங்குவா' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது.
1 March 2024 3:53 PM
கங்குவா படத்தில் இணைந்த பிரபல நடிகர்... உதிரனை அறிமுகப்படுத்திய படக்குழு
3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
27 Jan 2024 6:31 AM
சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல்
‘கங்குவா' படத்தில் பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார்
24 July 2023 4:55 AM