7 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் 30-ந்தேதி விண்ணில் பாய்கிறது

7 செயற்கைக்கோள்களை சுமந்தபடி 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட் 30-ந்தேதி விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 30-ந்தேதி 7 செயற்கைக்கோள்களை சுமந்தபடி ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
24 July 2023 5:40 AM IST