வீடு கட்டித்தருவதாக கூறி ரூ.13¾ லட்சம் மோசடி

வீடு கட்டித்தருவதாக கூறி ரூ.13¾ லட்சம் மோசடி

கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.13¾ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 July 2023 2:00 AM IST