பரதநாட்டியம் ஆடியபடி ஆந்திர மாணவி கிரிவலம்

பரதநாட்டியம் ஆடியபடி ஆந்திர மாணவி கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த ஆந்திர மாணவி பரதநாட்டியம் ஆடியபடியே 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்றார்.
24 July 2023 12:18 AM IST