எதிர்க்கட்சிகளில் இரண்டு டஜன் பேர் பிரதமர் வேட்பாளர்கள் பட்டியலில் காத்திருக்கின்றனர் - பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி
முன்னாள் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் பிரதமர் மோடியை புகழ்ந்தும் பேசினார்.
13 Aug 2022 4:25 PM GMTஅமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின.
3 Aug 2022 9:55 PM GMTஅக்னிபத் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு
விலைவாசி பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர், அக்னிபத் விவகாரத்தில் விவாதத்தை கோர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
1 Aug 2022 12:26 AM GMT'சி.பி.ஐ., அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது' - ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக ஜனாதிபதி முர்முவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
26 July 2022 11:21 PM GMTமாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு அவமதிப்பா? - வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அவமதிக்கப்பட்டதாக வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
25 July 2022 11:23 PM GMTவிசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டுவதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை!
மத்திய அரசால் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
21 July 2022 6:36 AM GMTவிலைவாசி உயர்வு, உணவுப்பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி - எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக போராட்டம்
அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டன.
20 July 2022 9:51 AM GMTஇலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை: ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம்
நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
19 July 2022 1:29 AM GMTமுதல் நாளிலேயே முடங்கியது நாடாளுமன்றம்.. இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
18 July 2022 9:00 AM GMTஎதிர்க்கட்சிகளுக்கான இடம் குறைந்து வருகிறது என பேச்சு: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் கருத்து ஏற்புடையது - குமாரசாமி டுவிட்டர் பதிவு
எதிர்க்கட்சிகளுக்கான இடம் குறைந்து வருகிறது என்று பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் கருத்து ஏற்புடையது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
17 July 2022 9:43 PM GMTசிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை அவகாசம்- ஜூலை 1 ஆம் தேதி ஆஜராக சம்மன்
மத்தியில் ஆளும் பாஜக அரசு விசாரணை முகமைகளை எதிர்க்கட்சிகளை மிரட்ட பயன்படுத்துவதாகவும் கடுமையாக சஞ்செய் ராவத் சாடியிருந்தார்.
28 Jun 2022 10:46 AM GMTஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்: அதிகாரபூர்வமாக அறிவித்த கட்சிகள்
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். ஆளும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார்.
22 Jun 2022 12:50 AM GMT