வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்

வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்

திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
23 July 2023 11:08 PM IST