அம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை

அம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
22 July 2023 2:30 AM IST