திண்டுக்கல் - கரூர் சுரங்கப்பாதையைச் சீரமைத்து துரிதமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

திண்டுக்கல் - கரூர் சுரங்கப்பாதையைச் சீரமைத்து துரிதமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

திண்டுக்கல் - கரூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
21 July 2023 8:16 PM GMT