தூத்துக்குடி வாலிபருக்கு நவீன தண்டுவட அறுவை சிகிச்சை செய்து அரசு டாக்டர்கள் சாதனை

தூத்துக்குடி வாலிபருக்கு நவீன தண்டுவட அறுவை சிகிச்சை செய்து அரசு டாக்டர்கள் சாதனை

தூத்துக்குடியில் விபத்தில் சிக்கி, கை, கால்கள் செயலிழந்த வாலிபருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நவீன தண்டுவட அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
22 July 2023 12:15 AM IST