புலியை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற எலைட் படை வருகை

புலியை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற 'எலைட் படை' வருகை

பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புலி மீண்டும் புகுந்து நாய்களை துரத்திய நிலையில் அதை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற ‘எலைட் படை’ வீரர்கள் வந்துள்ளனர்.
22 July 2023 12:15 AM IST