
மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 Aug 2023 12:32 PM
கந்துவட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை வழக்கில் தலைமறைவான 2 பேர் திருப்பதியில் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கந்து வட்டி கொடுமையால் கணவன், மனைவி இரண்டு பேரும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த 2 பேரை ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
7 Aug 2023 9:30 AM
கேளம்பாக்கத்தில் துணி கடையில் பயங்கர தீ விபத்து
கேளம்பாக்கத்தில் துணி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
7 Aug 2023 6:12 AM
காஞ்சீபுரம் அருகே பஸ்-லாரி மோதல்; 24 பேர் காயம்
காஞ்சீபுரம் அருகே பஸ் - லாரி மோதிய விபத்தில் 24 பேர் காயம் அடைந்தனர்.
6 Aug 2023 9:49 AM
படப்பை அருகே ஏரியில் ஆண் பிணம்
படப்பை அருகே ஏரியில் மிதந்த நிலையில் கிடந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
31 July 2023 10:14 AM
ஸ்ரீபெரும்புதூர் அருகே 6-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே 6-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
31 July 2023 9:38 AM
ஒரகடம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிற்சாலை ஊழியர் பலி
ஒரகடம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிற்சாலை ஊழியர் பலியானார்.
30 July 2023 8:42 AM
வயலுக்கு தண்ணீர் செல்லும் குழாய் உடைந்ததால் தகராறு; தந்தை, மகனுக்கு கத்தி வெட்டு
வயலுக்கு தண்ணீர் செல்லும் குழாய் உடைந்த தகராறில் தந்தை, மகனை கத்தியால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
28 July 2023 11:37 AM
மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 July 2023 10:56 AM
திருப்போரூர் அருகே பெண் தற்கொலை
திருப்போரூர் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்ட பெண் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 July 2023 9:55 AM
வண்டலூர் தாலுகா அலுவலகம் அருகே மொபட்டில் வைத்திருந்த ரூ.2¼ லட்சம் பணம் திருட்டு
வண்டலூர் தாலுகா அலுவலகம் அருகே மொபட்டில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
25 July 2023 6:13 AM
கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் கடத்தப்பட்ட 180 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து மினி லாரியில் கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 July 2023 12:05 PM