
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 10 பேர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
31 Aug 2023 2:00 PM
மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிட்டு கணவர் தற்கொலை
மனைவியின் பிறந்த நாளுக்கு புது துணி வாங்கி கொடுக்க முடியாத விரக்தியில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
31 Aug 2023 10:30 AM
மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் கைது
மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
31 Aug 2023 10:15 AM
திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
27 Aug 2023 11:45 AM
பெரியபாளையம் அருகே லாரி - கார் மோதல்; பெண் உள்பட 3 பேர் படுகாயம்
பெரியபாளையம் அருகே லாரி- கார் மோதி கொண்ட விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
25 Aug 2023 11:01 AM
மண்ணிவாக்கம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 4 பேர் கைது
மண்ணிவாக்கம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
25 Aug 2023 9:04 AM
மறைமலைநகர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மறைமலைநகர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Aug 2023 9:02 AM
மறைமலைநகரில் மொபட்-பஸ் மோதல்; வாலிபர் பலி
மறைமலைநகரில் மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
24 Aug 2023 11:08 AM
தண்டையார்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
தண்டையார்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
22 Aug 2023 1:45 PM
சோழவரம் அருகே மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி 2 பேர் பலி
சோழவரம் அருகே மேம்பாலத்தில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
20 Aug 2023 1:28 PM
ஊரப்பாக்கத்தில் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி 2 என்ஜினீயர்கள் பலி
ஊரப்பாக்கத்தில் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி 2 என்ஜினீயர்கள் பலியானார்கள்.
17 Aug 2023 8:44 AM
திருவள்ளூர் அருகே ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது மின்கம்பத்தில் தலை மோதி வாலிபர் பலி
திருவள்ளூர் அருகே ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது மின்கம்பத்தில் தலை மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
14 Aug 2023 10:07 AM