கஞ்சா விற்ற வாலிபர் கைது
மேட்டுப்பாளையம் சாராயக்கடை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 4:01 PM GMTதந்தை, மகன் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
அாியாங்குப்பம் அருகே சாராயக்கடையில் தந்தை, மகன் உள்பட 3 போ் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
3 Oct 2023 5:14 PM GMTசாராயக்கடையில் கொத்தனாருக்கு சரமாரி வெட்டு
சாராயக்கடையில் வைத்து கொத்தனாரை சரமாரியாக வெட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
30 Sep 2023 5:40 PM GMTசாராயக்கடையில் முதியவர் பிணம்
திருநள்ளாறு அடுத்த அத்திப்படுகை சாராயக்கடையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
18 Aug 2023 5:17 PM GMTசாராயக்கடை முன்பு பயணியர் நிழற்குடை
திருபுவனையில் சாராயக்கடை முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
21 July 2023 4:40 PM GMT