மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் ஒரு கொடூரம்:  பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்!

மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் ஒரு கொடூரம்: பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்!

மேங்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது, ஹவுரா மாவட்டத்தில் உள்ள பஞ்சலா பகுதியில் திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த 40 பேர் தன்னை தாக்கி நிர்வாணப்படுத்தியாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
21 July 2023 5:59 PM IST