தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கான 43 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்

தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கான 43 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்டி தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கான 43 டி.எம்.சி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
21 July 2023 12:15 AM IST