தொடர் கனமழை: நாகையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
நாகப்பட்டினத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தார்.
12 Dec 2024 10:19 AM ISTநாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2024 2:27 PM ISTநாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் - கலெக்டர் தகவல்
நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2024 8:39 AM ISTகொடிக்கம்பம் நடுவதில் பிரச்சினை: த.வெ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடையே மோதல்
இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் காயமடைந்தனர்.
7 Oct 2024 1:39 AM ISTநாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு
நாகை அருகே வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 Sept 2024 12:55 PM ISTகடல் சீற்றம்.. நாகை மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
கடந்த இரு நாட்களாக கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
23 Aug 2024 11:43 AM ISTநாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து முன்பதிவு தொடங்கியது
இன்று நள்ளிரவு முதல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 Aug 2024 9:45 AM ISTநாகை - இலங்கை இடையே 16-ந்தேதி முதல் கப்பல் சேவை தொடக்கம்
இன்று நள்ளிரவு முதல் முன்பதிவு தொடங்கப்படும் என படகு இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
12 Aug 2024 10:47 AM ISTநாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 20ம் தேதி விடுமுறை
நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி 20ம் தேதி ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2024 8:33 PM ISTகிராம நிர்வாக பெண் அலுவலர் கைது: ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார்
பட்டா மாறுதல் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் செல்வி கேட்டுள்ளார்.
13 Jun 2024 5:18 AM ISTநாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
13 May 2024 2:34 PM ISTநாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
30 April 2024 8:00 AM IST