மணிப்பூர்  வன்முறை சம்பவம்  - தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை

மணிப்பூர் வன்முறை சம்பவம் - தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை

மணிப்பூர் கலவரத்தின் போது 2 பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளது.
20 July 2023 2:25 PM IST