பெங்களூருவில் 10 இடங்களில் குண்டு வைக்க சதி: பயங்கரவாதிகள் 5 பேர் கைது

பெங்களூருவில் 10 இடங்களில் குண்டு வைக்க சதி: பயங்கரவாதிகள் 5 பேர் கைது

பெங்களூருவில் 10 இடங்களில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டிய 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
20 July 2023 5:58 AM IST