ரெயில்வே தனியார்மயத்தை எதிர்த்து நாடாளுமன்றம் முன்பு போராட்டம் -எஸ்.ஆர்.எம்.யூ. அறிவிப்பு

ரெயில்வே தனியார்மயத்தை எதிர்த்து நாடாளுமன்றம் முன்பு போராட்டம் -எஸ்.ஆர்.எம்.யூ. அறிவிப்பு

ரெயில்வேயில் தனியார்மயமாக்கலை எதிர்த்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்தார்.
20 July 2023 3:50 AM IST