11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் விரைவில் தொடங்கப்படும்

11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் விரைவில் தொடங்கப்படும்

தமிழ்நாட்டில் புதிதாக 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
19 July 2023 11:38 PM IST