கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
19 July 2023 10:09 AM