கூட்டணி இல்லாமல் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டிடும் ஒரே கட்சி - சீமான் பரபரப்பு பேட்டி
40 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான் என்று சீமான் தெரிவித்தார்.
29 March 2024 7:26 AM GMTஎவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அச்சப்பட மாட்டோம் - சீமான் பேச்சு
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து சீமான் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
28 March 2024 10:30 AM GMTகுமரியில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் சீமான்
நாம் தமிழர் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து குமரியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்கிறார்.
28 March 2024 3:59 AM GMTநாடாளுமன்ற தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி - சீமான்
கடைசி நொடி வரை போராடியும் விவசாயி சின்னம் கிடைக்கவில்லை என்று சீமான் தெரிவித்தார்.
27 March 2024 8:19 AM GMTநாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் நாளை முதல் தீவிர பிரசாரம்
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிடுகிறார்.
26 March 2024 9:34 PM GMTநாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்தான் - சீமானின் கோரிக்கை நிராகரிப்பு
நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
26 March 2024 4:06 PM GMTதமிழ் படிக்கத் தெரியாமல் நின்ற மற்றொரு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
மக்களவை தேர்தல் களத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.
26 March 2024 12:56 PM GMTவேறு சின்னம் கேட்கும் நாம் தமிழர் கட்சி; இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையம் முடிவு
மைக் சின்னத்திற்கு பதில் படகு அல்லது பாய்மரப்படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
25 March 2024 10:40 AM GMTசினிமாவில் அல்ல.. அரசியலில்.. மீண்டும் டைரக்டர் ஆன சீமான்
அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்களை வைத்து விளம்பரங்களை படமாக்கும் நிலையில், சீமான் இயக்குனர் என்பதால் அவரே களத்தில் இறங்கிவிட்டார் என்கிறார்கள் அவரது கட்சியினர்
23 March 2024 12:56 PM GMTநாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு
நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
22 March 2024 6:56 AM GMTஎந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சினையில்லை.. வெற்றி பெறுவோம் - சீமான்
எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டார்கள் என சீமான் பேசினார்.
21 March 2024 10:08 AM GMTநாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை 23-ம் தேதி அறிமுகப்படுத்துகிறார் சீமான்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை சீமான் 23-ம் தேதி அறிமுகப்படுத்துகிறார்.
19 March 2024 1:50 PM GMT