'பிரதமர் மோடியின் முறைகேடுகளை பேசியதால் கெஜ்ரிவாலுக்கு சிறை' - சீமான் விமர்சனம்
பிரதமர் மோடி குறித்து சட்டமன்றத்தில் பேசிய கெஜ்ரிவாலை சிறையில் போட்டுவிட்டார்கள் என சீமான் பேசினார்.
16 April 2024 4:35 PM GMTகாச நோய் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
காச நோய் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்
15 April 2024 12:48 AM GMTகல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சியின் பெயர் பற்றி பேசுவதா ? சீமான் ஆவேசம்
பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு என சீமான் கூறினார்.
13 April 2024 6:28 PM GMTதமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது - சத்யபிரதா சாகு
தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
12 April 2024 8:54 AM GMTவள்ளலார் பெருவெளியை அபகரிக்கிறது தி.மு.க. அரசு - சீமான் குற்றச்சாட்டு
வள்ளாலார் ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறு பகுதியில் அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
10 April 2024 3:28 PM GMTஅண்ணாமலை இதற்கு பதில் சொல்லியே ஆகணும்... ரெயிலில் பணம் சிக்கியது குறித்து சீமான் கேள்வி
நெல்லை விரைவு ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைதான் பதில் சொல்ல வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
7 April 2024 12:25 PM GMTகாங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் - சீமான் பேட்டி
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது
5 April 2024 10:10 AM GMTதேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனிதான் - சீமான் பேச்சு
தொழில்நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
4 April 2024 7:28 AM GMTதேர்தல் வரும்போதுதான் கச்சத்தீவு தெரியவருகிறதா? - சீமான் கேள்வி
மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 April 2024 1:26 PM GMTமக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் - சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சிவகங்கையில் பிரசாரம் செய்தார்.
31 March 2024 2:45 PM GMTநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் 'மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும்' - சீமான்
‘நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும்’ என்று தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.
30 March 2024 8:30 PM GMTபணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை வந்தால் வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம் - தென்காசியில் சீமான் பேச்சு
பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை வந்தால் அரசியலை விட்டுவிட்டு, வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
29 March 2024 12:21 PM GMT