கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள் அயோத்தியில் தோற்றீர்கள்: சீமான் விமர்சனம்

கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள் அயோத்தியில் தோற்றீர்கள்: சீமான் விமர்சனம்

இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
18 Dec 2024 5:51 PM IST
மீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி

மீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி

கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 10:57 PM IST
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு காத்திட வேண்டும் - சீமான்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு காத்திட வேண்டும் - சீமான்

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் முழு உரிமையும் தமிழ்நாடு அரசிற்கே உண்டு என்று சீமான் கூறியுள்ளார்.
16 Dec 2024 6:44 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வேடிக்கை, வினோத நிகழ்ச்சி - சீமான்

'ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வேடிக்கை, வினோத நிகழ்ச்சி' - சீமான்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என சீமான் தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 6:49 PM IST
நாம் தமிழர் கட்சியில் இருந்து நாகை பொறுப்பாளர்கள் 11 பேர் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து நாகை பொறுப்பாளர்கள் 11 பேர் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து நாகை பொறுப்பாளர்கள் 11 பேர் விலகியுள்ளனர்.
12 Dec 2024 8:40 AM IST
விஜய், சீமான் ஆகியோரால் உரசிப் பார்க்க இயலாத இரும்பு இயக்கம் தி.மு.க  - அமைச்சர் கோவி.செழியன்

விஜய், சீமான் ஆகியோரால் உரசிப் பார்க்க இயலாத இரும்பு இயக்கம் தி.மு.க - அமைச்சர் கோவி.செழியன்

தமிழகத்தை ராமர் பூமியா? அல்லது ராமசாமி பூமியா? எனக்கேட்டால் நாங்கள் ராமசாமி பூமி என்றுதான் சொல்வோம் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
12 Dec 2024 12:25 AM IST
பகுதிநேர ஆசிரியர்கள்  கைது - சீமான் கண்டனம்

பகுதிநேர ஆசிரியர்கள் கைது - சீமான் கண்டனம்

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 6:26 PM IST
குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்

குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்

குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை தமிழக அரசு பணி நிலைப்படுத்த வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 3:30 PM IST
தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் ... - நடிகை கஸ்தூரி

"தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் ..." - நடிகை கஸ்தூரி

தனித்து நிற்கும் சீமான் ஓரணியில் இணைய வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 2:35 PM IST
விஜய் பங்கேற்ற விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்

விஜய் பங்கேற்ற விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்

திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டு, நான் அதை பெறுவதாக இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 1:15 PM IST
அம்பேத்கரின் வழியிலே பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்: சீமான்

அம்பேத்கரின் வழியிலே பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்: சீமான்

அம்பேத்கர் வழியில் பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 10:54 PM IST
திருச்சி எஸ்.பி. வருண்குமாருடன் மோதத் தயார்: சீமான் ஆவேசம்

திருச்சி எஸ்.பி. வருண்குமாருடன் மோதத் தயார்: சீமான் ஆவேசம்

திருச்சி எஸ்.பி. வருண்குமாருடன் மோதத் தயார் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.
5 Dec 2024 1:44 PM IST