
கள்ளக்காதலை கண்டித்த தொழிலாளி படுகொலை - நம்பாததால் வீடியோ காலில் மனைவிக்கு காண்பித்த காதலன்...!
கள்ளக்காதலை கண்டித்த தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2022 4:13 AM
போலி ஆவணம் தயாரித்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி; கணவன், மனைவி கைது - ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
போலி ஆவணம் தயாரித்து, ரூ.80 லட்சம் நிலம் மோசடி செய்த கணவன், மனைவியை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
21 Sept 2022 9:06 AM
கள்ளக்காதலுக்கு இடையூறு; குழந்தைகள் கண்முன்பே கழுத்தை நெரித்து விவசாயி கொலை- மனைவி, கள்ளக்காதலன் கைது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தைகள் கண்முன்பே கழுத்தை நெரித்து விவசாயி கொலை செய்யபபட்டார். இதுதொடர்பாக மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
6 Aug 2022 5:28 PM
குடும்ப தகராறு காரணமாக கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி
மணல்மேடு அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
5 July 2022 3:25 PM
வியாபாரி இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது
விஜயாப்புராவில் மாரடைப்பால் வியாபாரி இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கள்ளக்காதலனுடன், மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
12 Jun 2022 9:41 PM