பூஜையுடன் தொடங்கியது நடிகர் சண்முக பாண்டியன் பட படப்பிடிப்பு

பூஜையுடன் தொடங்கியது நடிகர் சண்முக பாண்டியன் பட படப்பிடிப்பு

இயக்குனர் அன்பு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார்.
17 July 2023 10:11 PM IST