பெண்ணை  10 வினாடிகளுக்கு குறைவாக தொட்டால் பாலியல் சீண்டல் இல்லை நீதிமன்றம் வினோத தீர்ப்பு...!

பெண்ணை 10 வினாடிகளுக்கு குறைவாக தொட்டால் பாலியல் சீண்டல் இல்லை நீதிமன்றம் வினோத தீர்ப்பு...!

மாணவியின் சம்மதம் இன்றி அவரை சீண்டியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட காவலாளி, ஆனால் வேடிக்கைக்காகத்தான் அப்படி செய்தேன் என்று வெகுஇயல்பாக கூறி உள்ளார்.
17 July 2023 12:28 PM IST