பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்; சபாநாயகர் அப்பாவு தகவல்

பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்; சபாநாயகர் அப்பாவு தகவல்

பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நெல்லையில் நடந்த முப்பெரும் விழாவில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
17 July 2023 1:24 AM IST