விஷால்- ஹரி கூட்டணியில் இணையும் பிரபல இசையமைப்பாளர்

விஷால்- ஹரி கூட்டணியில் இணையும் பிரபல இசையமைப்பாளர்

நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
16 July 2023 10:21 PM IST