கில்கிட் பல்டிஸ்தானில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு

கில்கிட் பல்டிஸ்தானில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு

கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
16 July 2023 4:08 PM