
சண்முக பாண்டியனின் "கொம்புசீவி" கிளிம்ஸ் வீடியோ வெளியானது
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடித்த ‘கொம்புசீவி’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
6 April 2025 1:00 PM
சண்முக பாண்டியன் நடிக்கும் "கொம்புசீவி" படத்தின் அப்டேட்
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடித்த ‘கொம்புசீவி’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை வெளியாகிறது. .
5 April 2025 12:17 PM
'குற்றப்பரம்பரை' நாவலை தழுவி வெப் தொடர் இயக்கும் சசிகுமார்
நடிகர் சண்முக பாண்டியனை கதாநாயகனாக வைத்து இந்த தொடர் உருவாக உள்ளது.
16 March 2025 2:12 PM
சண்முக பாண்டியன் நடிக்கும் 'படை தலைவன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
13 Dec 2024 1:21 PM
சண்முக பாண்டியன் நடிக்கும் 'படை தலைவன்' படத்தின் டிரெய்லர் அப்டேட்
‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
12 Dec 2024 11:31 AM
இளையராஜா வரிகளில் 'படை தலைவன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
30 Nov 2024 4:09 PM
சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியீடு
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
12 Oct 2024 12:25 PM
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து படமெடுப்பேன் - சசிகுமார்
விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனை வைத்து புதிய படம் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
23 Sept 2024 6:08 PM
பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?
நாட்டாமை திரைப்படத்தில் டீச்சராக நடித்திருந்த ராணியின் மகள், பொன்ராம் இயக்கும் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
21 Sept 2024 4:02 PM
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை
கேப்டனின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையை பிரேமலதா விஜயகாந்த் நடத்தினார்.
25 Aug 2024 4:25 PM
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் 'படைத் தலைவன்' படத்தில் ராகவா லாரன்ஸ்
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸும் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
22 March 2024 1:31 PM
'சேர்ந்து நடிக்க ஆசை இருந்தா சொல்லு' - விஜயகாந்த் மகனுக்கு விஷால் கொடுத்த வாக்குறுதி
நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
20 Jan 2024 2:59 PM