சென்னை-குவைத் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு - 12 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருப்பு

சென்னையில் இருந்து குவைத் செல்லும் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
16 July 2023 2:29 PM IST