சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட தனியார் தங்கும் விடுதிக்கு சீல்

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட தனியார் தங்கும் விடுதிக்கு 'சீல்'

திருவண்ணாமலையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட தனியார் தங்கும் விடுதிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
15 July 2023 10:11 PM IST