பயிர் கணக்கீட்டின்போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது: அமைச்சர் அறிவுறுத்தல்
வடகிழக்குப் பருவமழையினால் இதுவரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
16 Dec 2024 6:01 PM ISTவேளாண்மைக்கு தடையற்ற மின்சாரமா? மின்துறை அமைச்சர் நிரூபிக்க தயாரா? - அன்புமணி ராமதாஸ்
விவசாயத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 May 2024 6:00 PM ISTவேளாண்மை பட்டதாரிகள் தொழில் தொடங்க நிதி உதவி- அதிகாரி தகவல்
கள்ளிக்குடி தாலுகாவில் வேளாண்மை பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 6:40 AM ISTவட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கணினிகள் திருட்டு
வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கணினிகள் திருட்டுபோனது.
20 Oct 2023 2:09 AM ISTபாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் மகாலட்சுமி
ஆடு, மாடுகளின் சாணத்தை மக்கச்செய்து உரமாக பயன்படுத்துகிறேன். பப்பாளி இலை, வேப்பிலை, புங்கை இலை உள்ளிட்ட இலைகளை பசுவின் கோமியத்தில் ஊறவைத்து பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கிறேன். முழுவதும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறேன்.
8 Oct 2023 7:00 AM ISTவேளாண்மை படிப்பில் சேர இறுதிகட்ட கலந்தாய்வு
சென்டாக் சார்பில் காரைக்கால் வேளாண்மை படிப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நடக்கிறது.
29 Aug 2023 10:16 PM ISTசமூகம் தாங்கும் வேளாண்மை
சமூகத்தை தாங்கிய வேளாண்மையை இன்றைய அரசுகள் கைவிட்டு வருவதால், அதை சமூகங்கள் தாங்க வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘சமூகம் தாங்கும் வேளாண்மை' என்று பெயர்.
30 Jun 2023 10:00 PM ISTதோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியில் அசத்தும் தமிழகம்
புதிய தொழில்நுட்பங்களை பெருவாரியான பரப்பளவில் கடைபிடித்து, நுண்ணீர் பாசனத்துடன் பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழலை உருவாக்கி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்திட வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
4 May 2023 4:38 PM ISTவிவசாயம் காப்போம்
நமது நாட்டின் கொடியில் உள்ள மூவர்ணத்தில் பச்சை நிறம் பசுமை அதாவது வேளாண்மையை குறிக்கிறது.
11 April 2023 5:47 PM ISTவேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும்
கல்வராயன்மலை ஒன்றியத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோாிக்கை வைத்தனர்
1 Jan 2023 12:15 AM ISTவேளாண்மை துறை சார்பில் திட்ட பணிகள் ஆய்வு
சத்திரக்குடி வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
10 Nov 2022 10:40 PM ISTவேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
5 Nov 2022 9:57 AM IST