தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் பயிலகம்  திறக்கப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் 'தளபதி விஜய் பயிலகம்' திறக்கப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'தளபதி விஜய் பயிலகம்' என்ற பெயரில் இரவு நேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டது
15 July 2023 11:11 PM IST