இணையதளத்தில் பதிவு செய்து ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்

இணையதளத்தில் பதிவு செய்து ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்

ஆடி மாத வழிபாட்டையொட்டி சென்னையில் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களுக்கு பக்தர்களை அழைத்துச்செல்ல இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
14 July 2023 10:38 AM