ஆனி மாத கார்த்திகை உற்சவ விழா

ஆனி மாத கார்த்திகை உற்சவ விழா

பழனி முருகன் கோவிலில் ஆனி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
13 July 2023 10:23 PM IST