விரைவில் வேட்டையாடு விளையாடு-2.. இயக்குனர் கவுதம் மேனன்

விரைவில் "வேட்டையாடு விளையாடு-2".. இயக்குனர் கவுதம் மேனன்

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தின் இரண்டாம் பாகம் துவங்க திட்டமிட்டுள்ளதாக கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
13 July 2023 10:11 PM IST