தென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள்: மீட்பு படையை தயார் நிலையில் வைக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
தென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
20 Jun 2024 5:07 PM GMTஉலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகள் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினார்.
22 Dec 2023 10:26 AM GMTவெள்ளத்தால் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரம் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகிறது.
10 Dec 2023 11:03 AM GMTசென்னையில் போக்குவரத்து, பால், குடிநீர் விநியோகம் சீரானது - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
வேளச்சேரியை பொறுத்தவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
8 Dec 2023 12:24 PM GMTசென்னை புறநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
17 Sep 2023 5:15 AM GMTஅரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு உரிய மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்ய சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
23 Aug 2023 4:00 AM GMTதமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சந்திப்பு..!
தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளார்.
13 July 2023 9:54 AM GMT