நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேரை ஏமாற்றிய கல்யாண ராணி

நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேரை ஏமாற்றிய 'கல்யாண ராணி'

‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழகி காதல் வலை வீசி சேலம் நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேரை ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் தேடி வருகின்றனர்.
12 July 2023 4:53 AM IST