
தெலுங்கானாவில் தெருநாய்கள் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு..!
தெலுங்கானாவில் தெருநாய்கள் கூட்டம் கடித்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
19 May 2023 12:01 PM
தெருநாய்கள் கடித்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு - மேலும் ஒரு குழந்தை காயம்
உத்தரபிரதேசத்தில் தெருநாய்கள் கடித்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 May 2023 3:42 AM
விருதுநகர் மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா?
விருதுநகர் மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா? நடைபயிற்சி செய்வோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
23 April 2023 7:21 PM
ெபாதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்கள்
ெபாதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்கள்
19 Feb 2023 7:53 PM
விராலிமலையில் கடந்த 2 நாட்களில் 35-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்தன
விராலிமலையில் கடந்த 2 நாட்களில் 35-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்தன. இதையடுத்து, நாய்களை பிடிக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
23 Jan 2023 5:55 PM
அரசு உத்தரவின் பேரில் பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் 30 தெருநாய்கள் சுட்டுக்கொலை
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் அரசு உத்தரவின் பேரில் 30 தெரு நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டன.
5 Jan 2023 1:11 PM
கேரளாவில் தெருநாய்கள் தாக்கி ஒன்றரை வயது குழந்தை படுகாயம்
கேரளாவில் தெருநாய்கள் தாக்கியதில் ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்தது.
31 Dec 2022 1:22 AM
மத்தியப் பிரதேசம்: மருத்துவமனை படுக்கையை ஆக்கிரமித்த தெருநாய்கள் - விசாரணைக்கு உத்தரவு
மருத்துவமனை படுக்கையில் தெருநாய்கள் படுத்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
5 Dec 2022 1:32 PM
கொல்ல முடியாது: சென்னையில் தெரு நாய்களை குறைக்க நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உறுதி
சென்னையில் தெருநாய்களை கொல்ல முடியாது என்றும், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
29 Oct 2022 6:56 AM
நொய்டா இரட்டை கோபுரங்கள் இடிக்கப்படுவதற்கு முன் அப்பகுதியில் உலாவும் 40 தெருநாய்களை அப்புறப்படுத்திய தொண்டு நிறுவனங்கள்!
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சூப்பர்டெக் இரட்டை கோபுரங்கள் இன்று தகர்க்கப்பட்டன.
28 Aug 2022 9:39 AM
கரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்கள்-கட்டுப்படுத்த பயணிகள் கோரிக்கை
கரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Aug 2022 6:17 PM
அக்காவுடன் நடைபயிற்சி சென்ற 5 வயது சிறுவனை கடித்துக் கொன்ற தெருநாய்கள்! அதிர்ச்சி சம்பவம்
நாக்பூர் மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
12 Jun 2022 3:36 PM