
மத்திய பிரதேசம்: தெருநாய்கள் கடித்து 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
தெருநாய்கள் கடித்ததில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
13 Jan 2024 10:04 AM
தெலுங்கானா: நள்ளிரவில் 20 தெருநாய்கள் சுட்டுக்கொலை - போலீஸ் விசாரணை
முகமூடி அணிந்தபடி காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் தெருநாய்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
17 Feb 2024 1:15 PM
தெருநாய்கள் துரத்தியதால் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
தவறி விழுந்து படுகாயம் அடைந்த பெண் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்வழியில் பரிதாபமாக இறந்தார்.
19 Feb 2024 6:00 PM
மத்திய பிரதேசம்: தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் தெருநாய்களின் தாக்குதல்கள் மற்றும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
28 Feb 2024 1:29 AM
நடைபயிற்சி சென்ற இளம்பெண்ணை துரத்தி கடித்த தெரு நாய்கள்-ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்
10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறிய வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
9 March 2025 1:46 PM
தெருநாய்கள் கருத்தடை மையம் மூடல்
ஒண்டிப்புதூரில் தெருநாய்கள் கருத்தடை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
12 Oct 2023 7:00 PM
தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்
கோத்தகிரியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
19 Sept 2023 10:30 PM
பெங்களூருவில் 3 லட்சம் தெருநாய்கள் உள்ளன
பெங்களூருவில் 3 லட்சம் தெருநாய்கள் உள்ளன என மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
25 Aug 2023 6:45 PM
வாழ்விடம் - உணவு இன்றி சுற்றித்திரியும் தெருநாய்கள்
நன்றி, நட்பு, அறிவு ஆகிய இயல்புகள் நாய்களுக்கு இருப்பதால் பலர் நாய்களை வீட்டில் ஒர் உறவாக வளர்க்கிறார்கள்.மோப்பத்திறன் இருப்பதால், போதைப் பொருட்கள்,...
25 Jun 2023 5:02 AM
45 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
விக்கிரமசிங்கபுரம் அருகே 45 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
24 Jun 2023 7:26 PM
குஜராத்: தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு
தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடித்துக் குதறியதில் சிறுவன் படுகாயம் அடைந்தான்.
31 May 2023 7:33 PM