திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான    ஜிஎஸ்டி குறைப்பு - நிர்மலா சீதாராமன்

திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு - நிர்மலா சீதாராமன்

டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது
11 July 2023 10:32 PM IST