முதுமையை தாமதப்படுத்த வேண்டுமா?
உணவு, தூக்கம், மன அழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
21 Sept 2023 6:45 PM ISTகுளிர்பானங்கள் அதிகம் பருகினால்...
குளிர் பானங்களை அதிகமாக உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குளிர்பானங்கள் அதிகம் பருகுவது வயிற்றில் கொழுப்பு படிவதற்கு வழிவகுத்துவிடும்.
4 Jun 2023 5:40 PM ISTஉலகில் பலர் உடல் பருமன் உள்ளவர்கள்...
உலக மக்கள் தொகையில் 76 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு (overfat) அதிகம் என்று கூறுகிறது ஒரு புதிய ஆய்வு.
16 Sept 2022 8:09 PM ISTதொப்பையை குறைக்க பின்பற்ற வேண்டிய விதிகள்
வயது அதிகரிக்கும்போது வயிற்றை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்க முடியாது என்றாலும் அது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுதான் தொப்பையை குறைக்க வேண்டும் என்றில்லை.
12 Jun 2022 8:39 PM IST