
ஒடிசா: காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
கவுகாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்த காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
30 March 2025 9:11 AM
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல்; 30 ராணுவ வீரர்கள் படுகொலை
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்தி, பயணிகளை சிறைபிடித்த போராளிகள் 30 ராணுவ வீரர்களை படுகொலை செய்துள்ளனர்.
11 March 2025 3:10 PM
திருச்செந்தூர், வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூர், வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7 March 2025 1:13 AM
ரெயில்வே தேர்வு: மாணவர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ரெயில்வே தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக திருச்சி-திருவனந்தபுரம் இடையிலான ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
4 March 2025 3:11 AM
விழுப்புரம் அருகே டிராக்டர் டிப்பர் மீது மோதி விபத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்
விழுப்புரம் அருகே டிராக்டரின் டிப்பர் தண்டவாளத்தின் நடுவே நின்றிருந்த நிலையில், அந்த வழியே வந்த ரெயில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
23 Feb 2025 12:47 PM
பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
17 Feb 2025 6:15 AM
தண்டவாளத்தில் விரிசல்: நிறுத்தப்பட்ட எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் - பெரும் விபத்து தவிர்ப்பு
100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து ரெயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
11 Feb 2025 4:52 AM
மதுரை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
மதுரை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
5 Feb 2025 3:02 AM
மதுரை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
மதுரை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
4 Feb 2025 9:37 PM
ரெயில் விபத்தில் சிக்கி ஒரே நேரத்தில் 13 பேர் உயிரிழந்த சோகம்: நிவாரணம் அறிவித்த அரசு
தீப்பிடித்ததாக கருதி ரெயிலில் இருந்து கீழே குதித்த பயணிகள், மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
23 Jan 2025 3:11 AM
நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Jan 2025 3:22 PM
பீகார்: எக்ஸ்பிரஸ் ரெயிலில் துப்பாக்கி சூடு; பயணி பலி
ஹவுரா-கயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி விட்டனர்.
21 Jan 2025 5:55 PM